வன்னி ஹோப் (நம்பிக்கை)- இலங்கை ஜனவரி 2022

 பெண்களுக்கான சுயதொழில் வாய்பிற்கான வன்னி ஹோப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள் 

 குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனித்து கொள்ளும் பொறுப்பினால் வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது

 மேலும் அவர்கள் தங்களது திறன்களைப் பயன் பெறும் வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் இலகுவான வாய்ப்பாகவும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் பல நன்மைகளைத் தருகிறதுஇந்நிலையில் மலையக பெண்களின் அத்தியாவசிய தேவை கருதி இவ்வாறானதொரு சுயதொழில் வாய்ப்பிற்கான அடித்தளத்தை அமைத்து தந்த  வன்னி ஹோப் ( VANNI HOPE) நிறுவனத்தின் CHANDRAN & SRIYANI NALLIAH (USA) அவர்களுக்கு பெண்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்No comments: