மரண அறிவித்தல்

 திரு.ஆறுமுகம் பத்மநாதன்


தோற்றம்: 17.11.1936       மறைவு: 22.02.2022

வீமன்காமம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் பத்மநாதன் (இளைப்பாறிய கூட்டுறவுப் பரிசோதகர் ) 22.2.2022 அன்று காலை அமைதியான முறையில் இறைபதம் எய்தினார்.

இவர் கமலேஸ்வரியின் அன்புக் கணவரும்; சாந்தி (சிட்னி), யசோதா (சிட்னி), யாமினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்; ஜெ.கதிர்காமநாதன் (சிட்னி), ஜீவராசா( சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்; நாராயண்( சிட்னி), திவ்யா(சிட்னி), மாதங்கி(சுவிஸ்), அஷ்வகி(சுவிஸ்) ஆகியோரின் பேரனாரும் ஆவார். 

அவரின் இறுதிக் கிரியைகள் 

Pine Grove Memorial Park,
West Chapel,
Kingston Street,
Minchinbury
NSW 2770 இல் 24.2.22 வியாழக்கிழமை அன்று மாலை 1.30 - 2.30 வரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் இந்து சமய முறைப்படி கிரியைகள் நடைபெற்று 3.30 மணிக்கு தகனகிரியைகள்  செய்யப்படும். 

இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

நன்றி.

"நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும் 
வாள் அது உணர்வார்ப் பெறின்” - 334 -

தகவல்:மருமகன்: கதிர்காமநாதன்: 0421591681
                  மகள்: சாந்தி.கதிர்காமநாதன் 0411168008
                  மகள்: யசோதா.பத்மநாதன் 02-86771270

No comments: