சிட்னி இலக்கிய கலை மன்றம் நடாத்திய திருக்குறள் மனனப் போட்டியும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுத் திறன் போட்டியும்

அனைத்து போட்டிகளும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிறிய  மண்டபத்தில் காலை 10.00 மணியிலிருந்து நடைபெற்றது.  No comments: