எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் படைப்புகளினூடே கொணரும் நினைவுப் பகிர்வு



ஈழத்து எழுத்தாளர் அமரர் ராஜ ஶ்ரீகாந்தனின் நினைவு தினம் ஏப்ரல் 20 ஆம் திகதியாகும்.

தன்னுடைய 55 வருட வாழ்வியலில் ஈழத்து இலக்கியத்தில் மறக்கமுடியாத படைப்பாளுமையாகக் கொள்ளப்படுபவர்.

ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களது மொழி பெயர்ப்பு இலக்கியமான அழகு சுப்ரமணியம் படைத்த ஆங்கில இலக்கியத்தின் தமிழ் வடிவம்  “நீதிபதியின் மகன்” (சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றது), ஈழத்தின் ஒடுக்கப்பட்ட சனங்களின் குரலாகச் செயற்பாட்டு இயக்கத்தை நிறுவிய சூரன் அவர்களது வாழ்வியலின் பதிப்பாக்கம், மற்றும் இவரது சிறுகதைத் தொகுதியான “காலச் சாரளம்” ஆக்கியவை குறித்த குறு அறிமுகங்களோடு ஒரு காணொளிப் பகிர்வை ஆக்கியளிக்கின்றேன்.


அன்புடன் 
கானா பிரபா

No comments: