.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் ஊக்குவிப்புப் போட்டிகளின் இவ்வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”. 2016 ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து வெளிவந்துவிட்டது. இவ்வாண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக்கான விபரங்கள், விண்ணப்பப் படிவம், மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து விபரங்களும் எமது இணையத்தளத்திலிருந்து (www.tamilcompetition.org)பெற்றுக்கொள்ளலாம். தமிழ் ஊக்குவிப்பு போட்டிக்கான விண்ணப்பப்படிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் தொடர்பான முக்கிய திகதிகள்:
18 ஜூலை 2016 => விண்ணப்ப முடிவு திகதி
7 ஆகஸ்ட் 2016 => எழுத்தறிவுப் போட்டிகள்
7, 14, 21 ஆகஸ்ட் 2016 => மற்றய போட்டிகள்
24 செப்டம்பர் 2016 => தேசிய போட்டிகள்
25 செப்டம்பர் 2016 => பரிசளிப்புவிழா