யுக சந்தி 2016 05 03 2016



சிவபூமி மனவிருத்திப் பாடசாலைக் குழந்தைகளின் நிதி உதவிக்காக இளைஞர் இலக்கிய மன்றம் சிட்னி பெருமையுடன் வழங்கும் யுக சந்தி 2016 ! இலக்கிய இளவல்களின் சங்கமம் முத்தமிழ் அரங்கத்தில் பிரகாசிக்கிறது. மண்வாசனையுடன் அன்பும் இலக்கியமும் இணைகிறது.  தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்வுகள் ,  இளவல்களின் பட்டிமன்றம், நகைச்சுவை நாடகம், மற்றும் இலக்கிய மன்ற இளைஞர்களின் நடனம் என பலவைகையான நிகழ்வுகளுடன் புதிய பரிணாமத்தில் யுக சந்தி 2016 இதோ ! 


Ilaignar Ilakkiya Mandram proudly presents Yuga Santhi 2016 in aid of Sivapoomi, Kondavil. A confluence of Tamil literature and humanity with dance , music and a variety of entertainment. 
A night of Love and Literatute !