தண்ணீர் தரும் ஆரோக்கியம்

.
மனிதனுடைய ஆரோக்கிய வாழ்வுக்கும் , நீருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நீரை சரியானபடியும்  தேவையான அளவு பயன்படுத்தாவிட்டால் பல விதமான நோய்களுக்கு இலக்க்காக வேண்டிவரும். நீரின் உதவி இல்லாவிட்டால் நாம் உண்ட உணவின் ஜீரனபணியே சரி வர நடைபெறாது . நாம் உண்ணும் உணவின் சத்துக்களை உடல் பயன் படுத்திக் கொண்டதும்  அதன் சக்கைகளான கழிவுப்பொருட்களை வெளிஏற பயன்படுவதற்கு நீர் தான் உதவிபுரிகின்றது. போதிய அளவு நீர் பருகாவிட்டால் மனிதனுக்கு மலசிக்கல் ஏற்ப்பட்டு அதன் காரணமாக பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்ப்படும். நீரில் கரைந்திட்ட நிலையில் தன சத்துக்கள் அந்தந்த இயக்கத்துக்கு ஆதாரமான செல்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றது. நமது உடலுக்குள் மிக நுண்ணிய துளைகள் உள்ள தடுப்புச் சுவர் ஜவ்வுகள் பலவுள்ளன .இந்தச் சவ்வுச் சுவர்களின் இரு புறமும் ஏற்ப்படும் வாயு அழுத்தத்தைச் சமன் படுத்தும் பணிஎனை நீர் செய்கின்றது .


கீழ் குறிக்கப்படும் அளவுக்கு மனிதன் அன்றாடம் நீரைஉ ட் கொள்ள வேண்டியது முக்கியம். குடிநீர் என்ற முறையில் மனிதன் குறைந்தபட்சமாக 400 மில்லி நீர் உட்கொள்ளவேண்டும்.

குடிநீர் அன்றி பிற பானங்கள் ஐம்பது மில்லி நீரைப்பெறலாம் . செல்கள் மூலம் வுர்ப்பதியகக்கூடிய நீர் நானூறு மில்லி நாம் உட்கொல்லும் நீரானது உடல் நலத்துக்குப் பயன்பட்டபிறகு ஒரு குறிப்பிட்ட அளவு வெளியேறிவிடுகிறது . உதாரணமாக வியர்வை மூச்சு விடும் போது ஏற்ப்படும் நீராவி சிறு நீர் போன்றவட்ரே குறிப்பிடலாம்.

குறிப்பு; வாழ்க்கை வழிகாட்டி

No comments: