சிட்னி இசை விழா 2010  ஜூன் மாதம் 12 ம் 13  ம் 14  ம் திகதிகளில்


சிட்னி இசைவிழா நான்காவது வருட இசைநிகழ்ச்சி ஜூன் 12, 13, 14ம் நாட்களில் சிட்னியில் நடைபெற உள்ளது. இலாபநோக்கற்ற இசைப்பிரியர்களுக்காக நடைபெறும் மூன்று முழுநாள் நிகழ்வு. பல பிரபல கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து  கொள்ளும் மாபெரும் இசைநிகழ்வு. இந்நிகழ்வு உள்ளூர் கலைஞரக ளுக்கும்
இசைபயிலும் மாணவ மாணவிகளுக்ககு மிக்க பயனள்ளதாக அமைகிறது.


அனைவரும் வருகை தந்து கேட்டு மகிழ்வதுடன் உங்கள் ஆதரவையும நல்குமாறு
தாழ்மையுடன் வேண்டப்படுகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 


 
 
 

No comments: