யாழ். ஜீவநதி வெளியீடாக வந்துள்ள சினிமா: பார்த்ததும்
கேட்டதும் நூலின் வெளியீட்டுரையை எழுத்தாளர்
திரு. இ.சு. முரளீதரன் நிகழ்த்துவார். இந்நூல் பற்றிய தமது கருத்துரையை திரு.
‘’ அலை “ யேசுராசா தெரிவிப்பார்.
நூலாசிரியர் திரு. லெ.
முருகபூபதி தனது ஏற்புரையுடன் தனது
இலக்கிய அனுபவங்கள் குறித்தும் பேசுவார்.
அல்வாய் அவை அமைப்பின் 59 ஆவது கூட்டத்
தொடராக இந்நிழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
: ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள்
அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment