புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள வளரிளம் பருவத்தினர் வித்தகம் காட்டிய விவாத அரங்கம்.
நற்றமிழறிவும் நயம்மிகு சொல்வன்மையும் கொண்ட,
பேராசிரியர் வி. அசோக்குமாரன் ஐயாவின் (பாண்டிச்சேரி) அரங்கத் தலைமையில்,
அவுஸ்திரேலியக் கம்பன் வகுப்பு மாணவர் (சிரேஷ்ட பிரிவு) சனிக்கிழமை, 09.10.21அன்று நிகழ்நிலையாய் விவாதித்தனர்.
பொருள்: 'வித்தகம்காட்டிப் பெரிதும் வியக்க வைக்கும் பெண்பாத்திரம்':
கோசலையே! - மாதுமை கோணேஸ்வரன் (Syd)
கூனியே! - ஷரணா நடராஜ ஐய்யர் (Syd)
சூர்ப்பணகையே! - கீர்த்தனா ஜெயரூபன் (Mel)
தாரையே! - கிருஸ்ண ஹம்ஸி ஏகாம்பரம் (Syd)
மண்டோதரியே! - அபிநயா பிரபாகர் (Syd)
கம்பன் முதற்கொண்டு பல நல்ல தெய்வப் புலவர்களின் படைப்புகளை ஆய்ந்து கற்றுவரும் கழகத்து சிரேஷ்ட மாணவர்களின் நாநலத்தை உங்களோடு பகிர்கின்றோம்.
நன்றி.
"வித்தகம்காட்டிப் பெரிதும் வியக்க வைக்கும் பெண்பாத்திரம்"
No comments:
Post a Comment