திரு. ஷர்தார் ஜமீல் அவர்களோடு ஒரு பேட்டி.


ஊடகத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடம் பதித்த நண்பர் திரு. ஷர்தார் ஜமீல் அவர்களோடு ஒரு பேட்டி.
இந்தப் பேட்டியின் வழியாகத் தன்னுடைய ஊடக வாழ்வியல் அனுபவங்களோடு இலங்கையில் தனியார் வானொலிகள் முளை விட்ட காலத்தில் எழுந்த சவால்களையும், வாய்ப்புகளையும் பேசுகின்றார்.

 No comments: