தமிழில் தேவி மஹாத்மியத்தின் விளக்கவுரை - 26/02/2016ஸ்ரீ பத்ரி நாராயணன் 
(ஸ்ரீ சச்சிதானந்தா சாயி) அவர்கள்  தமிழில் தேவி மஹாத்மியத்தின்
விளக்கவுரைகளை   ஆற்றவிருக்கிறார்
திகதி : 26 பெப்ரவரி 2016
நேரம் : மாலை  7.30 மணி  
(மாலை 7 மணி பூசைக்குப்  பின் )
இடம் : சிட்னி  ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்