.
உருத்திரகுமார் நாகராஜா
உருத்திரகுமார் நாகராஜா
மரண அறிவித்தல்
நாகராஜா உருத்திரகுமார் J.P
மலர்வு; 12-12-1960 உதிர்வு; 24-02-2016
யாழ்ப்பாணம்
மானிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும்
கொண்ட நாகராஜா உருத்திரகுமார் அவர்கள் சிட்னியில் 24/02/16 புதன் கிழயமயன்று காலமானார்.
அன்னார்
மஸ்கன்ஸ் நிறுவன உரிமையாளர் காலஞ்சென்ற நாகராஜா, கமலாசனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புவனேந்திரன், சரஸ்வதி அம்மா ஆகியோரின்
மருமகனும்,
நிலந்தினியின்
அன்புக் கணவரும்,
நிரோஷனின்
பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற
நகுலேஸ்வரன்,
விஜயநாதன்
(சுவிஸ்), உமாவதி (அவுஸ்தினரலியா), லோகநாதன் (லண்டன்), உஷாதேவி ( லண்டன்), சுகன்யா தேவி (லண்டன்), நிலாமதி (அவுஸ்தினரலியா), கணேஷ்ராஜ்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்கந்தராஜ், ரவீந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், குணராணி, வசந்தி, பாலேந்திரன், ஈஷானி, குலேந்திரன், சிவக்குமார், குகநேசன் , கீதா, மாதினி, பிரசாந்தி, சுபோதினி, முரளிதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி ஆகினயாரின் அன்பு
மைத்துனரும் ஆவார்.
இவ்
அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:
27/02/2016
Saturday – 5:30 to 7:30 PM Liberty Funeral Parlour, 101 South Street, Granville
இறுதிகிரியைகள்:
29/02/2016
Monday – 10:30 to 1:00 PM South Chapel ,Memorial Avenue, Rookwood.
தகவல்களுக்கு;
நிலந்தி: +612 8608 6085
உமா: +61 469 807 500
பிரபா : +61 409 783 725
சடா:
+61 402 040 415