.
அரங்காடல் 2013 நிகழ்வு சென்ற 26.10.2013 அன்று சிட்னியில் இடம் பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழக பழைய மாணவர்களினால் இந்நிகழ்வு நடாத்தப் பட்டது. மூன்று நாடகங்கள் இந்நிகழ்வின் போது மேடையேற்றப்பட்டது. திருமதி கோகிலா மகேந்திரனின் சேவல் அழும் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அற்றைத்திங்கள் மண்சுமந்த மேனியர் நெறியாளர் சிதம்பரநாதனின் புதிதளிப்பு என்பவற்றுடன் சர்மா அவர்களின் நடன நிகழ்வும் இடம் பெற்றது .

No comments:
Post a Comment