.
சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பெருமையுடன் வழங்கும்,
'இராக சங்கமம்' - புதியதோர் இன்னிசைப் போட்டி.
சிட்னிபுகழ் சப்தஸ்வராஸ் இசைக்குழுவினரோடு,
இசையமைப்பாளர் சதீஷ் வர்சன் இணைந்து வழங்கும் இசைத் திருவிழா.
இவ்விசைப்போட்டிகள், இராகங்களை அடிப்படையாகக் கொண்ட மெல்லிசை மற்றும் திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் போன்ற தெரிவுகளை நான்கு பிரிவுகளாகக் கொண்டு அமையவிருக்கின்றது.
அப்பிரிவுகளாவன:
1. சிறுவர் பிரிவு (12 வயதிற்குட்பட்டவர்கள்).
2. இளையோர் பிரிவு (13-21 வயதிற்குட்பட்டவர்கள்).
3. திறந்த போட்டியாளர் பிரிவு (வயதெல்லை இல்லை).
4. ஜோடிப் பாடகர் பிரிவு (வயதெல்லை இல்லை).
3. திறந்த போட்டியாளர் பிரிவு (வயதெல்லை இல்லை).
4. ஜோடிப் பாடகர் பிரிவு (வயதெல்லை இல்லை).
இசைபயிலும் மாணவர்கள், இசையாளுமை கொண்ட பாடகர்கள், இசைப்பிரியர்கள் அனைவரையும் இவ்விசைப்போட்டியில் கலந்து தம் திறமைகளை வெளிப்படுத்தி, அரிய பரிசில்களைப் பெற்றுக் கொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர். (mentioning the prizes will increase the interest).
விண்ணப்ப முடிவுத்திகதி: 29/12/2012
போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு:
Bala :
Pavalan :
Shan :
Pavalan :
Shan :
இணையத் தள முகவரி: sydneydurga.rs@gmail.com
இப்போட்டியால் திரட்டப்படும் நிதி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான கட்டுமானப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும்
No comments:
Post a Comment