தமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 2012

.

தமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 2012

ஆசிரியர்குழு

4 comments:

Ramesh said...


இனிய தமிழ் மக்களே எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். முரசு ஆசிரியர் குழுவுக்கும்
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

என்ன பாரதிராஜா பாணியில் பேசுகிறேன் என்று நினைப்பது தெரிகிறது எல்லாம் தீபாவளி குசிதான்.
நேரமிருந்தால் வீட்டுப்பக்கம் வாருங்கோ பலகாரம் உண்ணலாம் . கி கி கி

ரமேஷ்

kirrukan said...

நன்றிகள்....உங்களுக்கும் ,டமிழ் முரசு ஆசிரியர் குழுவினருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்....


என்ன ரமேஷ் விலாசத்தை போடாமல் வாங்கோ என்று சொன்னால் எங்க வாரதாம்?கி...கி...

Paskaran said...

ஆசிரியர் குழுவிற்கு அதிக வேலை உள்ளதால் உங்கள் அழைப்பை ஏற்க முடியாதுள்ளது ரமேஷ் . ( விழுந்தாலும் மீசையில மண் படையில்லயாக்கும்)

விலாசம் மறந்து போயிருந்தால் பிள்ளயளட்ட கேட்டு பதியுங்கோ.

செ.பாஸ்கரன்

Paskaran said...

நன்றிகள் ரமேஷ், நன்றிகள் கிறுக்கன்