அவுஸ்ரேலிய செய்திகள்

.
* ஜூலியா கில்லார்ட் வெற்றி
* புதிய நாடாளுமன்றம் 28ம் திகதி கூடுகிறது
* இந்த மாதமும் வரி உயர்த்தப்படவில்லை
* நியூஸிலாந்தில் மீண்டும்  பூமியதிர்ச்சி


ஜூலியா கில்லார்ட் வெற்றி


பிரதமர் ஜூலியா கில்லார்ட், இரு பிரதான சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததையடுத்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்


இதன் பிரகாரம் 150 ஆசனங்களைக் கொண்டு பாராளுமன்றத்தில் 76 ஆசனங்களை அவரது கட்சி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்டமைப்பு 74 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் முதல்  பெண் பிரதமரான ஜூலியா கில்லார்ட், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி 
நடைபெற்ற தேர்தலில் தேவையான பெரும் பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியதையடுத்து அர சாங்கத்தை அமைக்கும்கமாக சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த 17 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.


இந்நிலையில் இரு பிரதான சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததை யடுத்து ஜூலியா தனது அதிகாரத்தை குறைந்த பெரும்பான்மை வித்தியõசத்தில் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ரொப் ஒகேஷொட், டோனி வின்ட்ஸர் ஆகியோரே பிரதமர் ஜூலியாவிற்கு இறுதி யாக ஆதரவு வழங்கிய இரு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுமாவர்.

தனது கட்சியான மத்திய இடதுசா தொழில் கட்சியானது ஆட்சியமைக்க தயாராகி யுள்ளதாக அவர் தெவித்தார்.

இந்த தேர்தலானது அவுஸ்திரேலியாவில் கடந்த 70 வருட காலங்களில் தல் தடவை யாக தொங்கு பாராளுமன்றத்தை தோற்று வித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், இரு பிரதான சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததையடுத்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொண் டுள்ளார்.

இதன் பிரகாரம் 150 ஆசனங்களைக் கொண்டு பாராளு மன்றத்தில் 76 ஆசனங்களை அவரது கட்சி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்ட மைப்பு 74 ஆசனங்களை மட்டும் பெற் றுள்ளது. அவுஸ்திரேலியாவின் தல் பெண் பிரதமரான ஜூலியா கில்லார்ட், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்த லில் தேவையான பெரும் பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியதையடுத்து அர சாங்கத்தை அமைக்கும் க மாக சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த 17 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இரு பிரதான சுயேட்சை பா ராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததை யடுத்து ஜூலியா தனது அதிகாரத்தை குறைந்த பெரும்பான்மை வித்தியõசத்தில் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை பெற் றுள்ளார்.

ரொப் ஒகேஷொட், டோனி வின்ட்ஸர் ஆகியோரே பிரதமர் ஜூலியாவிற்கு இறுதி யாக ஆதரவு வழங்கிய இரு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுமாவர்.

தனது கட்சியான மத்திய இடதுசா தொ ழில் கட்சியானது ஆட்சியமைக்க தயாராகி யுள்ளதாக அவர் தெவித்தார்.

இந்த தேர்தலானது அவுஸ்திரேலியாவில் கடந்த 70 வருட காலங்களில் தல் தடவை யாக தொங்கு பாராளுமன்றத்தை தோற்று வித்துள்ளது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

புதிய நாடாளுமன்றம் இந்த மாதம் 28ம் திகதி முதல்தடவையாக கூடவுள்ளது.

அரசாங்கம் அமைப்பதற்கு தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையை பிரதமர் ஜுலியா கில்லார்ட் பெற்றுள்ள நிலையிலேயே, எதிர்வரும் 28ம் திகதி முதல்த்தடவையாக நாடாளுமன்றம் கூடுகிறது.

இந்நிலையில், முதல் வாரத்தில் தொடர்ந்து 3 நாள்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன் மேலும் 4 வார நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இந்த மாதமும் வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீட்டுக் கடன் வைத்திருப்போர் எல்லோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நியூஸிலாந்தில் மீண்டும்  பூமியதிர்ச்சி


நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் பிராந்தி யத்தை திங்கட்கிழமை இரவு சுமார் 12 பூமி யதிர்ச்சிகள் தாக்கியுள்ளன.
அவற்றில் இரு பூமியதிர்ச்சிகள் 5.4 ச்டர் அளவினதாகும்.

மேற்படி பிராந்தியத்தை கடந்த சனிக்கிழமை 7.0 ச்டர் பூமியதிர்ச்சி தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

அந்த பூமியதிர்ச்சியால் ஆட்டங்கண்டி ருந்த கட்டிடங்கள் பலவும் திங்கட்கிழமை இரவு பூமியதிர்ச்சி சம்பவங்களின் போது இடிந்து விழுந்துள்ளன.

கிறிஸ்ட்சேர்ச் நகலுள்ள 160,000 வீடுக ளில் ன்றில் இரு பங்கு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெவிக்கப்படுகிறது.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் பிராந்தி யத்தை திங்கட்கிழமை இரவு சுமார் 12 பூமி யதிர்ச்சிகள் தாக்கியுள்ளன.

அவற்றில் இரு பூமியதிர்ச்சிகள் 5.4 ச்டர் அளவினதாகும்.

மேற்படி பிராந்தியத்தை கடந்த சனிக்கி ழமை 7.0 ச்டர் பூமியதிர்ச்சி தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

அந்த பூமியதிர்ச்சியால் ஆட்டங்கண்டி ருந்த கட்டிடங்கள் பலவும் திங்கட்கிழமை இரவு பூமியதிர்ச்சி சம்பவங்களின் போது இடிந்து விழுந்துள்ளன.

கிறிஸ்ட்சேர்ச் நகலுள்ள 160,000 வீடுக ளில் ன்றில் இரு பங்கு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெவிக்கப்படுகிறது.No comments: