மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் நூற்றாண்டு


இலங்கையின்  மூத்த படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும்,  பாரதி இலக்கிய இதழை முன்னர் வெளியிட்டவருமான தலாத்து ஓயா கே. கணேஷ்                                           ( 1920 – 2004 ) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின் புதல்வி திருமதி ஜெயந்தி சங்கர்  சிறப்பு மலர் வெளியிடவிருக்கிறார்.

( அமரர் ) கே. கணேஷ் அவர்களுடன் இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும்  ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

  அன்னாரின் படைப்புகள் குறித்தும் இம்மலருக்கு எழுதலாம்.   

நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் அனுப்பவிரும்பும் அன்பர்கள்
பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

                                          jayanthireap@yahoo.com

No comments: