“உலகத்தமிழ்” எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ISSN 2581-9712  பதிவு பெற்ற “உலகத்தமிழ்” எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் சனவரி(மாத) 2021 இதழுக்கான ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றனபேராசிரியர்கள்அயலகத் தமிழ் அறிஞர்கள்அனைத்துத் துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அனுப்பவேண்டிய முகவரிutsmdu2@gmail.com 

உலாச் செல்லulagatamil.in

🦚ஆய்வுக் கட்டுரை வழங்கும் தமிழ் அறிஞர்கள்ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழில் வழங்க வேண்டும்.

🦚ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்.

🦚கட்டுரைகளுக்குத் தேவையான துணைத்தலைப்புகள்அடிக்குறிப்புகளுடன் பெயர்பணி மற்றும் படிப்புநிறுவனம்முகவரி ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

🦚இரண்டு பேர் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.

🦚கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முரண்பாடான பகுதிகளை நீக்கவும் கட்டுரைகளை நிராகரிக்கவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.

🦚ஆய்வுக் கட்டுரைகளின் முன்னுரைமுடிவுரை ஒருபத்தி அளவில்(5வரிகளில்அமைதல் வேண்டும்.

🦚ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பக்க வரையறை இல்லை.

🦚அச்சு ஊடகங்கள்இணையதளங்கள் ஆகியவற்றில் இதற்கு முன்பாக இடம் பெற்றிருக்கக் கூடாது.

🦚ஆய்வுக் கட்டுரையை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து வேர்டு (Word) கோப்பாக utsmdu2@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

🦚ஆய்வுக் கருத்துகள் அனைத்திற்கும் கட்டுரையாளரே பொறுப்பாளர் ஆவார்.

🦚 ஆண்டு முழுவதும் கட்டுரை வழங்கலாம்.

🦚அந்தந்த காலாண்டு இதழ்களில் பதிவு செய்யப்படும்.

🦚சனவரிஏப்ரல்சூலைஅக்டோபர் ஆகிய காலாண்டிதழில் வெளியிடப்படும்.

🦚கட்டணம் கிடையாது.

🦚தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கட்டுரையாக வழங்கலாம்.

    நன்றி


1 comment:

முனைவர் சி.புவியரசு said...

அருமை, அனைவருக்கும் வாழத்துகள் மற்றும் நன்றி