பேர்த் பாலமுருகன் ஆலய திருப்பணி வருடாந்த நிதி சேகரிப்பு கலை நிகழ்ச்சியில் தலைவரின் உரை :
ஓம் சரவணபவாய நமக
அன்பார்ந்தபாலமுருகன்அடியார்களே ,அன்பர்களே,நண்பர்களே, குழந்தைகளே;
ஆண்டுதோறும் நமது ஆலயத்தால் நடாத்தப்படும் ஆலய திருப்பணி வருடாந்த நிதி சேகரிப்பு கலை நிகழ்ச்சி இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெறுவதை முன்னிட்டு நானும் எனது சக அங்கத்தவர்களும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். மேலும் இப்பணி தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறவேண்டும் என தாழ்ழையுடன் கோரி, இதற்கு எமது பாலமுருகன் ஆசியையும் வேண்டி நிற்கின்றேன். இத்துடன் இந் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அங்கத்தவர்கள் அனைவர்க்கும் நன்றியை தெறிவிக்கிறேன்.
இப்பொருளாதார உதவியினால் எமது திருக்கோயிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிசேக புனருத்தான வேலைகளைப்பற்றி ஒரு சிறு விளக்கங்களை இங்கணம் எடுத்துரைக்க உள்ளேன்.
எமது இறைவன் முருகன் இத்தலத்தில் அமர்ந்து சுமார் இருபத்து மூன்று வருடங்களுக்கு மேல், எம் எல்லோருக்கும் வேண்டிய நற்பயன்களை அழித்தவண்ணம் உள்ளார். .மேலும் அவர் எல்லோருக்கும் தொடர்ந்து அருள்மழை பொழிய கும்பாபிசேக வேளையில், நவகுண்ட யாகம் செய்யவுள்ளோம். .இதனால் 9 புரோகிதர்களை இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து அழைக்கவுள்ளோம்.
ஆத்மலிங்க கட்டிட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆச்சார்யார்களின் வருகையை எதிர்பார்த்தவண்ணம் சிற்ப வேலைகள் கார்திருக்கின்றன. அவர்கள் வந்தவுடன் சிற்ப வேலைகள் தொடரும் .அத்துடன் மேலும் சகல கற்பகிரகங்களுக்குள் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவார்கள். இத்திருத்தல பணிகளுக்கு சுமார் 100ஆயிரம் வெள்ளியும் தொடர்ந்து கும்பாபிசேக குடமுழக்கு நடைபெற மேலும் 150 ஆயிரம் வெள்ளியும் தேவையுள்ளது.
இத்துடன் எமது முருகப்பெருமானுக்கு ஒரு அடியாரின் நன்கொடையால் எண்கோண வடிவமைந்த 24 அடி உயர சித்திர தேர் இலங்கை யாழ்பாணத்தில் தயார் செய்யப்படுகின்றது.
இதனால் நாங்கள் எல்லோருமாக ஒன்றுழைத்து இத்திருப்பணிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்று உங்கள் அனைவரையம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் எல்லோரது நற்பணிகளும் தொடரட்டும்.
தயவு செய்து உங்களாள் முடிந்த அளவில் நன்கொடையை வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம்எல்லாம்"
சுபம்
______________________________ ______________________________ ____________
Ohm Saravanabawaya namaha;
Dear Devotees of Balamurugan, friends and Children;
We all are gathered here today to be entertained by young participants, most of them are from our SMS religious school, and at the same time to raise funds towards our temple Kumbabhisheham on the 7th Feb 2020. Every year with the help of volunteers we have this fund-raising activity in order to collect some funds towards temple maintenance & projects.
May I take this opportunity to thank those who are involved in this event and seek best wishes from our lord. The funds raised from today’s event will be utilised to facilitate major refurbishing works both inside and outside of our temple. Budgeted estimate is approximately $250,00 Australian dollars.
Our lord Murugan has been in this temple well over 23 years looking after all of us with his divine power. As per Hindu agamas Maha Kumbabhisheham should be performed in a grand fashion every twelve years to honour and renew the spiritual and divine powers of the deities in the temple. Therefore, we have planned to call 9 Sivachariyars from Srilanka & India to perform this Kumbabhisheham.
Current Management committee has further undertaken the following projects:
AAthmalingham sanctum, and it’s nearing completion. Only sculptors work is pending.
Most of the inner sanctums need minor repairs & repainting due its wear & tear over all these years.
Chariot: With god’s grace one devotee has donated to purchase chariot from Jaffna, Srilanka. Work has commenced & hopefully will have the chariot before the Kumbabhisheham.
We thank you for your support in the past years and value your continues support in the current year for us to accomplish this major event successfully.
Please donate generously towards Kumbabhisheham and most donations are up to 90% tax refundable.
Enjoy the evening with your children participation followed by delicious dinner.
Thanking you
May god bless us all.
No comments:
Post a Comment