துர்முகி வருட வாழ்த்துக்கள் 13 04 2016

.
தமிழ்முரசு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .13ம் திகதி புதன்கிழமை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மாலை 6.36 மணிக்கும் திருக்கணித
பஞ்சாங்கத்தின் படி மாலை 7.48 மணிக்கும் துர்முகி வருடம் பிறக்கின்றது .