அன்பாலய நிகழ்வுகl 09 04 2016

.
 சென்ற சனிக்கிழமை  அன்பாலயத்தின் இளம் தென்றல் 2016 நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . வழமைபோலவே நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது . பாடல், ஆடல் ,போட்டி என்று இறுதிவரை மிகவும் ரசிக்கக் கூடியதாக நிகழ்வு அமைந்திருந்தது .