தேர் பந்தம்

.
வணக்கம்,

நமது சமய இலக்கியங்களில் உள்ள பல அற்புதங்களில் ஒன்றாக "சித்ர கவியும்" ஒன்றாக அமைந்துள்ளது.இதில் ஒரு வகை தேர் பந்தம்.தமிழில் மேலும் முரசு , வேல் , நாக பந்தங்கள் உண்டு என்று சொல்கிறார்கள்.இதில் தேர் பந்த பாடல்களை ஒரு தேர்வடிவில் நம்மால் வரைய/காண்பிக்க முடியும்.

1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1


தேர் பந்தம் இயற்றியவர்கள் இதோ.

1.நக்கீர தேவ நாயனார் 


2.ஞானசம்பந்த பெருமான்

3.திருமங்கை ஆழ்வார் 

4.அருணகிரிநாதர்