மாவீரரை நினைவு கூரும் நாள் 27.11.2014

.

சிட்னி வாழ் தமிழ் மக்களுக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னி பணியகம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும்தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தம்மை அர்ப்பணித்து தம் இன் உயிர் ஈய்ந்த மாவீரரை நினைவு கூரும் நாள்மாவீரர் நினைவெழுச்சி நாள்.
சிட்னியில்மாவீரர் நாள்நவம்பர் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.

No comments: