கவிஞர் மர்ஹ_ம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 15.03.2014

.
மெல்பனில்
மூத்த  கவிஞர்  மர்ஹ_ம்  மருதூர்க்கனியின்
மூன்று    நூல்கள்    வெளியீட்டு   விழா

இலங்கையின்    மூத்த    கவிஞரும்     ஸ்ரீலங்கா    முஸ்லிம்   காங்கிரஸின் ஸ்தாபகர்களில்    ஒருவருமான    (மூத்த   துணைத்தலைவர்)    லங்கா திலகம் - புலவர் நாயகம்     மருதூர்க்கனியின்    மூன்று   நூல்களின்  வெளியீட்டு விழா  எதிர்வரும்  15-03-2014  ஆம்  திகதி   சனிக்கிழமை   மாலை  4  மணிக்கு மெல்பனில்     Mulgrave  CCTC         கேட்போர்   கூடம்   (44- 60 Jacksons Road, Mulgrave. - Melway: 80k3)     மண்டபத்தில்      நடைபெறும்.
வெளியிடப்படும்  நூல்கள்:
மருதூர்க்கனி  கவிதைகள்
 சந்தனப்பெட்டகமும்  கிலாபத்  கப்பலும்
 என்னை  நீங்கள்  மன்னிக்கவேண்டும்.
நூல்களின்  வெளியீட்டிலும்  அதனைத்தொடர்ந்து    இடம்பெறும் இராப்போசன    விருந்திலும்    கலந்து    சிறப்பிக்குமாறு   தமிழ் இலக்கிய சுவைஞர்கள்  அனைவரும்  அன்புடன்   அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக   விபரங்களுக்கு:   மருதூர்க்கனி  குடும்பத்தினர்  வஜ்னா - றபீக்
0411 670 943 ,   0449 925 659

E.Mail: maruthoorghani@yahoo.com

No comments: