சிட்னியிலே கம்பன் கழகம் “கம்பன் விழா”வை அண்மையில் வெகு சிறப்பாகக்கொண்டாடிது. கம்பன் கழகத்தை ஆரம்பித்துவைத்த கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் ஈழநாட்டிலிருந்து சிட்னிக்கு வருகைதந்து மூன்று நாள்களாகத் தொடர் சொற்பொழிவாற்றி விழாவிற் கலந்து சிறப்பித்தமை எல்லோராலும் பாராட்டப்பட்டது. இறுதி நாள் நிகழ்ச்சியில் கம்பவாரிதிக்குச் சிட்னிவாழ் தமிழர் சார்பில் இளமுருகனார் பாரதி அவர்களினால் வாழ்த்துப்பா வழங்கப்பட்டது.
8 comments:
Post a Comment