நினைவு நல்லது வேண்டும் வெளியீட்டு விழா - யாழ் நிருபர்

.
ப.விஸ்ணுவர்த்தினியின் ‘நினைவு நல்லது வேண்டும் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா அண்மையில் அல்வாயில் உள்ள கலைஅகத்தில் நடைபெற்ற போது பிரபல எழுத்தளார் தெணியான் தலைமையுரை ஆற்றுவதையும் க.மதனாஹரன் வரவேற்புரை ஆற்றுவ தையும், நூலை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் வெளியீட்டு வைப்பதையும், நயப்புரைகளை எழுத்தளார்களான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், எஸ்.தனேஸவரி ஆகியோர்  நிகழம்துவதையும் காணலாம்









No comments: