மூதறிஞர் அமரர் கி. இலக்ஷ்மண ஐயரின் ஆக்கங்களை தொகுத்து வெளியிடும் முயற்சியில் அன்னாரின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களின் பதிவுகள் வெளியான பத்திரிகை, இலக்கிய இதழ்கள், சிறப்பு மலர்கள் தம்வசம் வைத்திருக்கும் அன்பர்கள், அவற்றை குறிப்பிட்ட தொகுப்பு நூலுக்கு தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தொகுப்பு பூர்த்தியானதும் மீண்டும் உரியவர்களிடம் அவை சேர்ப்பிக்கப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி:
Mrs. Mangalam Vaasan
23, Kingsley Crescent,
Mont Albert
Victoria – 3127
No comments:
Post a Comment