.
வருடம் தோறும் சி ட்னி துர்கை அம்மன் ஆலயம் நடாத்தும் சமய அறிவுப்போட்டி 29 .04.2012. அன்று துர்கை அம்மன் ஆலயத்தில் நடை பெற்றது. வழமை போல் ஐந்து பிரிவுகளில் இப்போட்டிகள் இடம் பெற்றது. போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறுகள் உடனடியாகவே அறிவிக்கப்பட்டது .குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் போட்டியில் நான்கு வயதுப்பிள்ளையும் கலந்து கொண்டதைக்
காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களில் ஒரு பகுதியினரையும் நடுவர்களையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment