.
பிறந்தநாள் வாழ்த்து 


Eastwood ஐ சேர்ந்த  திரு பத்மசிறி மகாதேவா (பப்பு) அவர்கள் இன்று 04 .05.2012 தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடுகிறார் . இவரை அன்பு மனைவி பானு, மகள் அபிசாயினி, சகோதரர்கள், மைத்துனர்கள், மைத்துனிமார், உற்றார், உறவினர் நண்பர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள். இவரை தமிழ்முரசு அவுஸ்திரேலியாவும் பல்லாண்டு வாழ வாழ்துகிறது.

1 comment:

kirr said...

மைக்கும் சவுண்டுமாக பல்லாண்டுகாலம் வாழ்க என்று கிறுக்கனும் வாழ்த்துகிறேன்....