23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
.
21 சபைகளை கைப்பற்றி ஆளும் தரப்பு அமோக வெற்றி : கொழும்பு மாநகரசபை மீண்டும் UNP வசம்:-
01.

கொழும்பு மாவட்டம்- கொழும்பு மாநகர சபை
ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 06 ஆசனங்கள்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்கள்
ஜனநாயக ஐக்கிய முன்னணி 02 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 02 - 01 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 01 ஆசனம்
சுயேட்சைக் குழு 01 - 01 ஆசனம்
02.
கொழும்பு மாவட்டம்- தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 01 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 01 ஆசனம்


03.
கொழும்பு மாவட்டம் - சிறீஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 05 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 03 - 01 ஆசனம்- 
லங்கா சமசமாஜ கட்சி 01 ஆசனம்
04.
கொழும்பு மாவட்டம்- மொரட்டுவ மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 09 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 01 - 01 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 01 ஆசனம்
05.
கொழும்பு மாவட்டம்- கொலன்னாவ நகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 06 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 01 ஆசனம்
06.
கொழும்பு மாவட்டம் - கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 05 ஆசனங்கள்
07.
அம்பாறை மாவட்டம் - கல்முனை மாநகர சபை
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்கள்
இலங்கைத் தமிரசுக் கட்சி 04 ஆசனங்கள் 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 03 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 01 ஆசனம்
08.
நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 06 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்
இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி 01 ஆசனம்
09.
கண்டி மாவட்டம் - கண்டி மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆசனங்கள்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம்
10.
கண்டி மாவட்டம் - குண்டசாலை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 06 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 01 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம்
11.
கண்டி மாவட்டம் - கங்கவத்த கோரல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 08 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்
12.
பதுளை மாவட்டம் - பதுளை மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 05 ஆசனங்கள்
13.
மாத்தளை மாவட்டம் - மாத்தளை மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 05 - 01 ஆசனம்
14.
இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்
15.
கம்பஹா மாவட்டம் - கம்பஹா மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 03 - 01 ஆசனம்
16.
கம்பாஹ மாவட்டம் - நீர்கொழும்பு மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 09 ஆசனங்கள்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம்
17.
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- ஹம்பாந்தோட்டை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனங்கள்
18.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் - ஹம்பாந்தோட்டை மாநகர சபை 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 08 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்
19.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் - சூரியவெவ பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 04 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 01 ஆசனம்
20.
குருணாகல் மாவட்டம் - குருணாகல் மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள்
21.
மாத்தறை மாவட்டம் - மாத்தறை மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம்
22.
அநுராதரபும் மாவட்டம்- அநுராதபுரம் நகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்
23
காலி மாவட்டம் காலி மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி 
நேற்றைய தினம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.
23 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நேற்றைய தினம் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நடைபெற்ற 23 உள்ளுராட்சி மன்றங்களில் 21 மன்றங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
தலைநகர் கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சியும், கல்முறை மாநகரபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கைப்பற்றியுள்ளன.
 ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 145 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 131 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களையும், ஜே.வி.பி ஐந்து ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஏனைய சுயேட்சைக் குழுக்கள் 24 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதேவேளை, கண்டி, பதுளை, நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, ஸ்ரீஜயவர்தனபுர, மாத்தறை, நீர்கொழும்பு, காலி, கொலன்னாவ, மொரட்டுவ, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், கல்கிஸ்ஸ தெஹிவளை ஆகிய மாநாகரசபைகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
சூரியவௌ, கொட்டிக்காவத்த முல்லேரியா, குண்டசாலை உள்ளிட்ட சகல பிரதேசபைகளினதும் வெற்றியை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சியும், கல்முனை மாநகரபபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் வெற்றியீட்டியுள்ளன.
 nantri:globaltamilnews

No comments: