சிட்னி இசை விழா 2011

சிட்னி இசை  விழா  2011 வருகிற  ஜூன்  மாதம் 11ம் 12ம் 13ம் திகதிகளில் UWS, Rydalmere, Parramatta Campus y; Sir Ian and Nancy Turbot அரங்கில் நடைபெறவுள்ளது



11 comments:

Anonymous said...

Platform only for Indian musicians; not for Eelam Tamils.

Anonymous said...

thats right. why cant they bring artists from north and east of Ceylon. Are we less talented than the indians. Its a shame that there are eelam tamils who are organising this event but there is no support for eelam artists. shame..
I think eelam tamils must boycott this event.

Ramesh said...

ஜயா பேர்கூட இல்லாது கருத்துப் போடுபவர்களே உங்களுக்கு மெல்ல அவல் இல்லை என்பதற்காக எதையும் மெல்ல முனையாதீர்கள். ஏன் இவ்வளவு ஆக்ரோசமாக உள்ளவர்கள் நீங்கள் முயற்சிக்கலாமே. உங்களால் முடியாது அடுத்தவன் நீங்கள் நினைப்பதுபோல் செய்யவேண்டும். இனிமேலாவது இந்தியன் இலங்கையன் என்பதைவிட்டுவிட்டு நாம் தமிழர்கள் என்று நினைத்தால் அதுதான் நமக்கு பலம்.

Anonymous said...

புனைப்பெயரில் எழுதும் ஐயா,
யாரைத் தமிழர் என்றீர்கள்? ரவிகிரனையா? உன்னிக்ரிஷ்ணனையா? கணேஷ் குமரேஷையா? இப்படி தமிழல் இல்லாதவர்கள் பட்டியல் மிக நீளம்.
இங்கு ஈழத் தமிழர் என்று பசுதோல் போத்த நரிகள் மலையாளத்தையும், தெலுங்கையும், கன்னடத்தையும் தலையில தூக்கிக்கொண்டு ஆடுரினம்.
இந்தியன் என்றதில் தமிழ் மட்டும் அடங்கிவிடாது. இலங்கை என்பதிலும் அப்படித்தான்.
ஈழத்து கலைஞர்களை ஊக்குவிக்கச் சொன்னால் உமக்கு ஏன் இவ்வளவு கடுப்பு?
நீர் என்ன "கலைஞர்" வம்சாவழியோ?

raja said...

தீபாவளி கொண்டட்டத்தை முதலில் சிட்னியில் தொடக்கி வைத்தவர் கலாநிதி பாலன். இப்பொழுது இந்தியர்கள் அதனைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். காலப்போக்கில் இந்த இசை நிகழ்ச்சியை இந்தியர்கள் கைப்பற்றினாலும் கைப்பற்றுவார்கள்.

Anonymous said...

What is the total cost for organising this event? Money collected from Eelam Tamils and Indian Tamils are going to already established artists who are wealthier than any other Tamil artists in Australia.
A Mayai is created now that not going to the Isai vizha is looked upon by others as 'uncivilised'. Someone has rung the bell.
One day programme is alright for people in Sydney. Even the musica and other instrumental students also need to attend. They are given a time slot to participate in the morning. A nice way to sell tickets to the family and frineds of those students. Music Teachers also consider this as a pride.
Where are we going?

Anonymous said...

boycott this event

kirrukan said...

உண்மையிலயே இது ஒரு வியாபார நோக்கோடுதான் செய்யப்படுகிறது ...இதில போய் நாம் தமிழ் உணர்வைபற்றி கதைக்க ஏலாது...

Anonymous said...

do these people think that there is absolutely no Srilankan Tamil classical artists who can entertain t the level of these non tamil Indians. It is ok to do business. there is nothing wrong in doing business. we are all dependant on money. but, why only Indians....that also, organised by Srilankans.
this is not right. Do these concerts. earn money or not. but let there be a good mix of our Tamils also. More Tamil songs and not that we dont understand.

Anonymous said...

Who is the main organizer for this event?

Anonymous said...

இங்குள்ள ஈழத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து கூத்தும் கும்மாளமும் அடிக்கும் குழுக்களைக் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நீங்கள் எவரும் குரல் கொடுக்க மாட்டீர்கள். பதிலாக அவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறீர்கள். ஈழத் திரைப்படம் ஒன்று சிட்னியில் திரையிடப்பட்டால் நீங்கள் எவ்வளவு பேர் அதற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்?