தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2011.
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்


தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2011

இவ்வாண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக்கான விபரங்கள்,
விண்ணப்பப் படிவம், மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து விபரங்களும்
எமது இணையத்தளத்தில் ((www.tamilcompetition.org) )
இணைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் உங்கள் தமிழ்க் கல்வி நிலையங்களினூடாகவும்,
தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி
வைக்கப்படவிருக்கின்றன.
இவ்வாண்டுப் போட்டிகளின் விண்ணப்ப முடிவு தினம் இம்மாதம் ஜுலை
9ம் திகதி என்பதை அறியத்தருகின்றோம்.

மற்றைய முக்கிய திகதிகள்:14, 21 ஆகஸ்ட் 2011 – நியூசவுத் வேல்ஸ்  மாநிலப் போட்டிகள்

நடைபெறும். (Homebush Primary school, Rochester St, Homebush)

1 ஓக்டோபர் 2011 – சிட்னியில் தேசிய போட்டிகள் நடைபெறும்.

2 ஓக்டோபர் 2011 – சிட்னியில் பரிசளிப்பு விழா ( சிட்னி
+ தேசிய போட்டிகள்) (Bownan Hall, Campbell Street Blacktown)

போட்டி அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள:
தொலைபேசி: 02 9863 3259 அல்லது 0403 249 111
E-mail: asogt.tc@gmail.com   Web: www.tamilcompetition.org

No comments: