ஈழத்துத் தமிழ் நாவலியல் நூல் வெளிவந்துவிட்டது. நூலின் விலை லண்டனில் தபால் செலவுடன் 25 பவுண்களாகும். ஐரோப்பாவுக்குள் அனுப்பவதானால் நூலின் விலை தபால் செலவுடன் முப்பது பவுண்களாகும். (ஆஸ்திரேலியாவுக்குள் அனுப்பவதானால் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும் )
754 பக்கங்கள் , இலங்கை விலை: 3600/= ரூபா.
தொடர்பான ஆண்டுவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டதும், குறிப்புரையுடன் கூடியதுமானதொரு பாரிய தொகுப்பு இதுவாகும்.
நாவல்கள் தொடர்பான குறிப்புகளையும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் நாவல் வெளியான வருடம், பதிப்பகம், உள்ளடக்கம் முதலான துல்லியமான தகவல்களையும் திரட்டித் தருகின்ற சமூகப் பயன்பாடு மிக்க அரியதோர் படைப்பு இது.
ஈழத்தின் தமிழ் நாவலியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் எவருக்கும் தவிர்க்கமுடியாதவோர் உசாத்துணை ஆவணம் இது.
Paying in to Bank Account
Account Name: N.Selvarajah
Bank (1): HSBC Sort Code: 40-30-32
Account Number: 22335077
IBAN No. GB88HBUK40303222335077
BIC. HBUKGB4144A
Paypal transfers
(Please note that there is no gaps in between words)
My PayPal account: nadarajahselvarajah
e-mail id: noolthettam.ns@gmail.com
No comments:
Post a Comment