இப்போட்டிகள் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில்
வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் மாலை 2.15 மணியிலிருந்து நடைபெற்றது.
போட்டிக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம்
அடுத்து நடத்தும் விழாவில் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். இப்போட்டியில் 65 மாணவர்களுக்கு மேலாக கலந்து கொண்டார்கள்
No comments:
Post a Comment