சனிக்கிழமை நடந்த பரமட்டா பொங்கல்

.
சனிக்கிழமை  இடம்பெற்ற பரமட்டா பொங்கலில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். பேச்சுக்கள்  கலைநிகழ்ச்சிகளும் என அனைத்தும் திறம்பட அரங்கேறியிருந்தது.