இலங்கைச் செய்திகள்

.
19 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் நிறைவேற்றிக்கொள்ள பூரண ஆதரவு ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு

tpf;Nd];tuDf;Fk; eNue;jpu Nkhbf;fk; mLj;j khjj;jpy; re;jpg;G

19 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் நிறைவேற்றிக்கொள்ள பூரண ஆதரவு ரணில் விக்கிரமசிங்கஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அத்துரலிய ரத்ன தேரரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்கின்றது. அத்துடன் மேற்படி சட்டமூலத்தை நவம்பர் மாதத்தில் பாராறுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசு உத்தேசித்திருக்குமானால் அதனை ஏகமனதாகவே நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விசேட விவாதம் இதன்போது எதிர்க்கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


விவாதத்திற்கு முன்னதாக ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பியே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.
அத்துரலிய ரத்ன தேரரால் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியானால் இதன் உண்மைத்தன்மை என்ன என்றும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.
விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான விசாரணையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்ளவுள்ளார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.பி. மிட்டல் தலைமையில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை 2014 செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த விசாரணையில் வைகோ கலந்து கொள்வுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
nantri .virakesari.lk


   tpf;Nd];tuDf;Fk; eNue;jpu Nkhbf;fk; mLj;j khjj;jpy; re;jpg;G

               tpf;Nd];tuDf;Fk; eNue;jpu Nkhbf;fk; mLj;j khjj;jpy; re;jpg;G
tl khfhz Kjyikr;rH tpf;Nd];tuDf;Fk; ,e;jpa gpujkH eNue;jpu Nkhbf;Fk; ,ilapy; mLj;j khjj;jpy; re;jpg;G elj;jg;glf;$ba rhj;jpaq;fs; fhzg;gLtjhf ,e;jpa Clfq;fs; njuptpf;fpd;wd.
,e;j re;jpg;gpw;fhd Neuj;ij xJf;fPL nra;Ak; Kidg;Gf;fspy; ,e;jpa mjpfhupfs; Kidg;G fhl;b tUtjhf Fwpg;gplg;gLfpwJ.,e;jpa jd;dhHt njhz;L epWtdnkhd;W tpf;Nd];tuDf;F ,e;jpah tp[ak; nra;AkhW miog;G tpLj;Js;sJ.
rptpy; Rje;jpuj;jpw;fhd kf;fs; xd;wpak; vd;w mikg;G ,t;thW miog;G tpLj;Js;sJ.vjpHtUk; etk;gH khjk; 9k; jpfjp eilngwTs;s epfo;T xd;wpy; gq;Nfw;FkhW miog;G tpLf;fg;gl;Ls;sJ.
,e;j miog;gpid Kjyikr;rH tpf;Nd];tud; Vw;Wf;nfhz;Ls;shH.Fwpj;j fhyg;gFjpapy; gpujkUld; re;jpg;G xd;iw Vw;ghL nra;tjpy; Kidg;G fhl;lg;gl;L tUtjhjfj; njuptpf;fg;gLfpwJ.

vt;thnwdpDk; tpf;Nd];tud; gpujkH Nkhbia re;jpg;ghuh vd;gJ Fwpj;j cWjpahd jfty;fs; ,d;dKk; ntspaplg;gltpy;iy. 


No comments: