தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2013

.
வி ண் ணப்ப  முடிவு திகதி 28 ஜூலை 2013


அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் இவ்வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள் “நினைவு நல்லது வேண்டும்”. தமிழ்மொழியையும், தமிழ்க் கலாசாரத்தையும்  பல தலைமுறைகளுக்குப் பேணி வளர்க்கும் நோக்கத்தில்,

8 விதமான போட்டிகள்:                 7 வயதுப் பிரிவுகளில்:
•    எழுத்தறிவு                                         பாலர் பிரிவு    : 5 வயதிற்குட்பட்டோர்
•    கவிதை மனனம்                             ஆரம்பப் பிரிவு    : 5 வயதுடையோர்
•    திருக்குறள் மனனம்                     கீழ்ப் பிரிவு    : 6-7 வயதுடையோர்
•    பேச்சு                                                   மத்திய பிரிவு    : 8-9 வயதுடையோர்
•    வாய்மொழித் தொடர்பாற்றல்            மேற்பிரிவு    : 10-11 வயதுடையோர்
•    விவாதம்                                           அதிமேற்பிரிவு    : 12-14 வயதுடையோர்;
•    வினாடிவினா                                 இளைஞர்; பிரிவு: 15-17 வயதுடையோர்
•    பல்திறன்

8 வயதிற்குட்பட்ட போட்டியில் பங்குபற்றும் குழந்தைகள் அனைவருக்கும் கேடயம் (Trophy) பரிசளிக்கப்படும். 
10 தங்கப் பதக்கங்கள் தேசியப் போட்டிகளில் வெல்லக் காத்திருக்கின்றன!

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சம்பந்தமான முக்கிய திகதிகள்:
விண்ணப்ப முடிவு திகதி: 14 ஜுலை 2013     
நியூசவுத் வேல்ஸ் மாநிலப் போட்டிகள்: 11, 18  & 25 ஆகஸ்ட் 2013
பரிசளிப்பு விழா: 29 செப்ரம்பர் 2013          
தேசியப் போட்டிகள்: 28 செப்ரம்பர் 2013

எம்முடன் தொடர்பு கொள்ள:


Email: asogt.tc@gmail.com                Website: www.tamilcompetition.org
National Co-ordinator                     Mr. K. Narenthiranathan                 0402 026 922
NSW   Co-ordinator  (Sydney)         Mr. T. Senthilkumaran                    0402 792 475