துர்கைஅம்மன் ஆலய சமய அறிவுப்போட்டி 2013

.

துர்கைஅம்மன் ஆலயத்தில் சென்ற 15.09.2013 அன்று இடம் பெற்ற சமய அறிவுப்போட்டியில் கலந்து கொண்ட சிறார்களில் ஒரு பகுதியினரையும் நடுவர்களில் சிலரையும் போட்டியை நடாத்திய குழு உறுப்பினர்களையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.
சமய அறிவுப்போட்டி  வருடம் தோறும் துர்கைஅம்மன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற போட்டி என்பது குறிப்பிடத் தக்கது.No comments: