.
அன்பான வாசகர்களே பலர் இங்கு வரும் கட்டுரைகளுக்கு குறிப்பை தமிழில் போட முயற்சி செய்தும் முடியாமல் உள்ளது எப்படி போடுவது என்று கேட்டுள்ளார்கள். மிக இலகுவாக செய்யலாம் .
முறை 1
முதலில் google இல் http://www.google.com/transliterate என்ற தளத்திற்கு செல்லுங்கள் இடது பக்க மேல் மூலையில் Hindi என்று இருக்கும் Drop down box சை அழுத்துங்கள் அதில் தமிழை தெரிவு செய்யுங்கள் அதன் பின் அம்மா என்று அடிக்க வேண்டுமானால் AMMA என்று அடியுங்கள் பின் அதை copy செய்து comment போடவேண்டிய இடத்தில் past பண்ணுங்கள் .
முறை 2
unicode முறையில் செய்வதற்கு பின் வரும் தளத்திற்கு செல்லுங்கள் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm இங்கு இரண்டு பெடடிகள் இருக்கும் நடுவில் உள்ள பாமினி என்பதை தெரிவு செய்துகொண்டு மேல் பெட்டியில் தமிழில் டைப் செய்ததை past பண்ணி விட்டு enter ரை அழுத்துங்கள் கீழுள்ள பெட்டியில் unicode தமிழில் வரும் எழுத்தை copy பண்ணி comment போடவேண்டிய இடத்தில் past பண்ணுங்கள் .
கட்டுரைகளுக்கு கீழுள்ள comment என்பதை அழுத்தியவுடன் வரும் பெட்டியில் past பண்ணிவிட்டு பெட்டியின் கீழுள்ள comment as என்பதை அழுத்தி name /url என்பதை தெரிவுசெய்து உங்கள் பெயரை அடியுங்கள் ( ஆங்கிலத்தில் ) பின் cotinue என்பதை அழுத்துங்கள் பின் post comment என்பதை அழுத்தி விட்டு பார்த்தல் உங்கள் இடுகை தமிழில் பதியப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம் .

1 comment:
நான் முயன்று முயன்று பார்த்தேன் முடியவில்லை. நன்றி இந்த குறிப்பைத் தந்ததிற்கு. இப்போது இலகுவாக குறிப்பிட முடிகிறது.
கௌரி
Post a Comment