உண்மையான விசா இல்லாத இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவினுள் பிரவேசம்; தடுக்கப்பட்டுள்ளது

மிகவும் அபாயகரமான படகுகளில் தமது உயிர்களையும் ஜீவ சேமிப்புக்களையும் பணயம் வைத்து பயணிக்க மனிதக் கடத்தற்காரர்கள் இலங்கையரை பிழையாக வழிநடத்துகின்றனர்.

கடும் விதிகள

தாம் இலங்கை அகதிகள் எனக் கோரும் இலங்கையரின் செயல்முறைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதென அறிவித்துள்ளது. அது மீள எப்போது நடைபெறும் என்பது உறுதியாகாவிட்டாலும், ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இவ்விதிகளின் இறுக்க சுபாவம் நிமித்தம் பல அகதி கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலதிக கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

தாம் அகதிகள் எனக் கோரும் பல இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மீள இவர்கள் திருப்பி அனுப்பவும் படுவர்.
நிஜமான அகதிளென கருதப்படுகிறவர்களுக்கு மாத்திரமே அவுஸ்திரெலியா விசாக்களை வளங்கும்.
மனிதக் கடத்தற்காரர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் பணத்தை எடுக்கும் வரை மாத்திரமே இதை இவர்கள் செய்கின்றனர் அவுஸ்திரேலியாவில் தங்கவைப்பது பொய்யாகும்.

நீங்கள் ஒரு மனிதக் கடத்தல்காரருக்கு செவிகொடுத்தால் உங்கள் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள்
No comments: