முதியோர் தொழில்நுட்ப நடைமுறைக் கல்வி – தமிழ் (இலவச வகுப்புகள்)


ஸ்ட்ராத்ஃபீல்ட் நகராட்சி நூலகம் மற்றும் புதுமை மையம் இணைந்து வழங்கும் முதியோர்களுக்கான இலவச தொழில்நுட்ப நடைமுறைக் கல்வி வகுப்புகள்

தலைப்புகள்:

திறன்பேசியை எப்படி பயன்படுத்துவது

இணைய பாதுகாப்பு

இணையத்தில் பொருட்களை வாங்குதல்

மிகவும் குறைவான இடங்கலே இருப்பதால் உங்களுக்கு விருப்பமான வகுப்புகளையோ அல்லது அணைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்வது அவசியம்

ஸ்ட்ராத்ஃபீல்ட் நகராட்சியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

கணினி வழங்கப்படும் ஆனால் திறன்பேசியை நீங்கள் கொண்டுவரவேண்டும்

வகுப்புகள் நடைபெறும் தேதிகள்:

12/05/2023 – காலை 10 – 12 வரை திறன்பேசி அறிமுகம்

19/05/2023 – காலை 10 – 12 வரை இணைய பாதுகாப்பு அறிமுகம்

26/05/2023 – காலை 10 – 12 வரை இணையத்தில் பொருட்களை வாங்குதல் பாகம் – 1 அறிமுகம்

2/06/2023 – காலை 10 – 12 வரை இணையத்தில் பொருட்களை வாங்குதல் பாகம் – 2 அறிமுகம்

 

No comments: