ஆஸ்திரேலிய மாநிலங்களில் செந்தமிழ் செல்வர் பேராசிரியர் மதுரை சொ சொ மீனாட்சிசுந்தரம் அவர்களது அருள் நெறி அமுதப் பேருரைகள்

 

சிவமயம்

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை .

 • தி 11 - பதி 20 பா 1 - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை - கபிலதேவ நாயனார்

 

கல்லெறியப் பாசி கலைந்துதண்ணீர் காணுநல்லோர்

சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே!

 • தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணி - பாடல் - 214

 

சிவனடியார்கட்கு வணக்கங்கள்,

 

இருவனருளால் செந்தமிழ் செல்வர், பேராசிரியர், மதுரை சொ சொ மீனாட்சிசுந்தரம் அவர்களது அருள் நெறி அமுதப் பேருரைகள் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலும் செவிமடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை குறித்த முழு விபரங்கட்கும் இணைப்புகளை பார்க்கவும், சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

 

 1. 02/10/2022 ஞாயிறு - அக்சய பாத்திர மண்டபம், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம், CARRUM DOWNS VIC

 

 1. 3/10/2022 திங்கள் - Redgum Function Centre, 8 - 14 Lane Street , WENTWORTHVILLE NSW

 

 1. 04/10/2022 செவ்வாய் முதல் 06/10/2022 வியாழன் வரை - BASSCare (North Balwyn), 9 Marwal Ave, BALWYN NORTH VIC

 

 1. 07/10/2022 வெள்ளி - குன்றத்து குமரன் கோயில், 1 Murugan Street DEANSIDE VIC

 

 1. 8/10/2022 சனி - அக்சய பாத்திர மண்டபம், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம், CARRUM DOWNS VIC

 

 1. 9/10/2022 ஞாயிறு மற்றும் 06/10/2022 திங்கள் -  ஸ்ரீ விஷ்ணு சிவா ஆலயம், 82, Mawson Drive, MAWSON ACT  

 

 1. 11/10/2022 செவ்வாய் முதல் 15/10/2022 சனி வரை - தமிழ் கல்வி கலாசார மண்டபம், சிட்னி முருகன் கோவில், MAYS HILL NSW

 

 1. 16/10/2022 ஞாயிறு - கல்வி மண்டபம்,  ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம், 21 Rose Crescent, REGENTS PARK NSW

 

 1. 18/10/2022 - செவ்வாய் New Inala Hall, Cnr Wirraway Pde & Corsair Ave, INALA QLD

 

 

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
No comments: