"கோவிட்-19 நெருக்கடிச் சூழலில் இலங்கைப் பயணம்"

 "கோவிட்-19 நெருக்கடிச் சூழலில் இலங்கைப் பயணம்"

2 வாரங்களுக்கு முன் கனடாவில் இருந்து இலங்கை சென்று திரும்பிய ஊடகர் திரு.இலங்கதாஸ் பத்மநாதனுடன் சந்திப்பு.
இந்தப் பகிர்வில் தாயகம் செல்லும் போதும், திரும்பும் போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்குகின்றார்.
கானா பிரபா