பவா செல்லத்துரை கதை சொல்லல் ஜெயகாந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்

பவா செல்லத்துரையை  அறியாதவர்கள்   மிகச் சிலர்தான் இருப்பார்கள் . இவரைப்பற்றி  சொல்வதாக இருந்தால் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர், கதைசொல்லி. இன்று தமிழ் நாட்டில் மிக அழகாக கதை சொல்லும் அறிஞர் இவரின் கதை சொல்லலைப் பார்ப்போம் 


<iframe width="1127" height="634" src="https://www.youtube.com/embed/iZuiK19ciCo" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

No comments: