சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கார்த்திகை சோமவாரம் 19 & 26/11/2018 & 3 & 10/12/2018
108 சங்காபிஷேகம்

மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை சிவபெருமானுககு; விசேஷமான காரத்த்திகை சோமவாரத்தை  முனன்னிட்டு நவம்பர் மறறும் டிசம்பர் மாத திஙகட் கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை 108 சஙகாபிஷேகம் விசேஷமான முறையில் நடைபெற ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளது.  மாலை 5.00 மணி முதல் அம்பிகைக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டப பூசையுடன்அம்பிகை திருவீதியுலா எழுந்தருளி சொக்கப்பானை ஏற்றும் திருக்காட்சியுடன் நிறைவுபெறும்.


No comments: