சிட்னியில் சிலப்பதிகார விழா 22 & 23/09/2018


சிட்னி தமிழ் இலக்கிய கலைமன்றம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சேர்ந்து நடத்திய சிலப்பதிகாரம் விழா 1 வது நாள் Dr Sivarathy Ketheswaran அவர்களின் மாணக்கர்கள் இசையுடன் இனிதே ஆரம்பமாகி மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிலப்பதிகார சிறப்புரை, எழில்உரை, தலைமைஉரை, இளையோரின் சிலப்பதிகாரத்தில் புகார் காண்டமா, மதுரை காண்டமா , வஞ்சிகாண்டமா சிறந்தது என்ற விவாதமேடையும் இனிதாக நடைபெற்றது. படப்பிடிப் பு   : ராஜா 

தொடரும் ....

No comments: