2வது உலகத் தமிழ் நாடக விழா 6,7 October 2018

.
2வது உலகத் தமிழ் நாடக விழா 6,7 October 2018 இல் இலண்டனில் நடைபெற இருக்கின்றது. உலக தமிழ் ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு உங்கள் நாடகங்களையும் இவ் விழாவில் அரங்கேற்றுங்கள் .


No comments: