.
எழுத்தாளர் எஸ்.பொ வின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது இலக்கிய நண்பர்கள் திரண்டிருந்தார்கள் . இறுதிக் கிரிகையின் பாட்டும் மணி ஓசையும் சந்தன மனத்துடன் சங்கமமானது . பார்ப்பவர் முகங்களில் எல்லாம் சோகத்தின் சாயல் அப்பிக்கிடந்தது . எஸ்.பொ வின் உயிரற்ற உடல் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. எழுத்தின் ஆளுமை இன்று உறங்கிக்கிடந்தது. ஆனால் நுளை வாயிலில் பரவிக்கிடந்தது எஸ்.பொ வின்
எழுத்துக் குவியல். ஆறு தசாப்தங்களின் சமூக வரலாறு அதில் தெரிந்தது . எஸ்.பொ என்ற எழுத்தாளன் இறந்துவிடவில்லை நீண்ட வரலாறாய் விரிந்து கிடக்கிறான். பரவிக்கிடந்த அவர் எழுத்துக்களைப் போலவே உலக தமிழ் வாசகர்கள் மத்தியில் அவர் வாழ்வது நிட்சயம்.
நனைவிடை தோய்தலில் இனி ஒருபக்கம் எஸ்.பொ விற்காக .

Photo by kana prabha |
No comments:
Post a Comment