ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி – 2023



இப் போட்டிகள்  ஏப்ரல்  மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

 

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

 

பிரிவுகள்

 

பிறந்த திகதி விபரம்

போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2018 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு

01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு

 

01.08.2014 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்;

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு

 

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு

 

01.08.2008 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு

31.07.2008 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி





போட்டிகளுக்கான விண்ணப்படிவம்




விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 29 April  2023 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக DurgaCompetition@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு அன்பளிப்பாக  $10 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.  

மேலதிக விபரங்களுக்கு திரு கு கருணாசலதேவா வுடன்  (0418 442 674) தொடர்பு கொள்ளவும்.


 பாலர் பிரிவு 


பாலர் பிரிவு  பக்கம் 2
கீழ்ப் பிரிவு
கீழ்ப் பிரிவு பக்கம் 2
கீழ்ப் பிரிவு பக்கம் 3



மத்திய பிரிவு 

மத்திய பிரிவு பக்கம் 2

மத்திய பிரிவு பக்கம் 3


மத்திய பிரிவு பக்கம் 4


மேற்ப்பிரிவு 
மேற்ப்பிரிவு  பக்கம் 2 
மேற்ப்பிரிவு  பக்கம் 3
மேற்ப்பிரிவு  பக்கம் 4
மேற்ப்பிரிவு  பக்கம் 5

அதிமேற்ப்பிரிவு



அதிமேற்ப்பிரிவு பக்கம் 2 

அதிமேற்ப்பிரிவு பக்கம் 3






திருமுறை ஒப்புவித்தல் போட்டி  - கீழ்ப் பிரிவு 
 

















 

      திருமுறை ஒப்புவித்தல் போட்டி  - மத்திய  பிரிவு       


திருமுறை ஒப்புவித்தல் போட்டி  - மேற்ப் பிரிவு 

மேற்ப் பிரிவு பக்கம் 2



திருமுறை ஒப்புவித்தல் போட்டி  - அதிமேற்ப் பிரிவு 


அதிமேற்ப் பிரிவு  பக்கம் 2 






No comments: